நிர்வாண கட்சி ஏன்? - பிரிகிடா விளக்கம்
இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாண நடிகை பிரிகிடா விளக்கம் அளித்துள்ளார்.

இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாண நடிகை பிரிகிடா விளக்கம் அளித்துள்ளார்.
'ஆஹா கல்யாணம்' என்கிற வெப் தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா இவர் சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
மேலும் அந்த படத்தில் நிர்வாணமாக நடித்த பிரிகிடா தற்பொழுது படம் வெளியாகி இருப்பதால் பிரபலம் ஆகி உள்ளார், இது குறித்து கூறிய அவர், 'முதலில் பார்த்திபன் சார் என்னை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி கேட்கும் பொழுது தயங்கினேன். பிறகு அதற்கான முயற்சி செய்து என்னை சம்மதிக்க வைத்தது கதைக்கு ஒரு நிர்வாண காட்சி தேவை என்பதை உன்னை போன்ற சினிமாவை நேசிக்க தெரிந்த ஒருவராக நடிக்க முடியும் என்றார் ஆனால் இதை எப்படி பெற்றோரும் என்று சொல்லி புரிய வைப்பது என நெருடலாக இருந்தது இருப்பினும் பெற்றோர் சம்மதத்தின் பெயரில் நடித்தேன்' என்றார்.