Kathir News
Begin typing your search above and press return to search.

ஐரோப்பிய பயணத்தில் அஜித் - படப்பிடிப்பு எப்போது?

அட்லாண்டிக் கடல் பயணத்தில் அஜித் உலாவரும் புகைப்படங்கள் இணையங்களில் அதிகம் உலா வருகிறது.

ஐரோப்பிய பயணத்தில் அஜித் - படப்பிடிப்பு எப்போது?

Mohan RajBy : Mohan Raj

  |  23 Jun 2022 7:12 AM GMT

அட்லாண்டிக் கடல் பயணத்தில் அஜித் உலாவரும் புகைப்படங்கள் இணையங்களில் அதிகம் உலா வருகிறது.



பிரயாணத்தின் மீது அதிக பற்று கொண்ட நடிகர் அஜித் தற்பொழுது ஐரோப்பிய கண்டத்தில் பயணித்து வருகிறார், இதன் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்படுகிறது.




ஐரோப்பிய நாடுகளில் கடல் பயணம் என்பது மிகவும் பிரபலம் அந்தப் பயணத்தில் இணைந்துள்ளார் அஜித், அவருடன் சென்ற அவரது நண்பர் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் நேற்றுமுதல் அதிகம் வைரல் ஆகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News