Kathir News
Begin typing your search above and press return to search.

'தி கிரே மேன்' பிரிமியர் ஷோ'வில் மகன்களுடன் தனுஷ்

'தி கிரே மேன்' பிரிமியர் ஷோ வில் தனது மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாக உலா வருகிறது.

தி கிரே மேன் பிரிமியர் ஷோவில் மகன்களுடன் தனுஷ்

Mohan RajBy : Mohan Raj

  |  15 July 2022 5:46 AM GMT

'தி கிரே மேன்' பிரிமியர் ஷோ வில் தனது மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாக உலா வருகிறது.




'தி கிரே மேன்' படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஒ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தை 'கேப்டன் அமெரிக்கா', 'அவெஞ்சர்ஸ்' படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்குவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.





இந்நிலையில் 'தி கிரே மேன்' திரைப்படத்தின் பிரி பிரிமியர் ஷோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்றது, அதில் தனது இரு மகன்களான லிங்கா, யாத்ரா'வுடன் தனுஷ் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதால் இணையத்தில் வைரலாக உலா வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News