Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மெட்ராஸ் வெற்றி திரைப்படத்தை கொடுத்த பா. ரஞ்சித் மற்றும் கார்த்தி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

KarthigaBy : Karthiga

  |  28 Sep 2023 5:45 PM GMT

இயக்குனர் பா.ரஞ்சித்தும் நடிகர் கார்த்தியும் இணைந்த மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . நடிகரின் சினிமா பயணத்தில் மைல் கல்லாகவும் அமைந்தது . இந்த நிலையில் இருவரும் மீண்டும் ஒரு புது படத்தில் இணைய போகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதற்கான பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே குத்துச்சண்டை படத்தின் இரண்டாம் பாகமும் பெண்டிங்கில் இருக்கிறது .இந்நிலையில் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுப்பார்களா என்ற ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News