Kathir News
Begin typing your search above and press return to search.

பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்.!

பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  7 July 2021 10:35 AM IST

பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பாகும். அவர் திரைத்துறையில் ஜாம்பவானாக என்று நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News