Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிய திரைப்பட விழாவில் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படும் 'பொன்னியின் செல்வன்'

'பொன்னியின் செல்வன்' மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம் கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல

ஆசிய திரைப்பட விழாவில் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படும் பொன்னியின் செல்வன்

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jan 2023 9:40 AM GMT

'பொன்னியின் செல்வன்' மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம் கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல முன்னணி நடிகை நடிகர்கள் நடிப்பை வெளியான வெளியான படம். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.




வருகிற ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறந்த படம் சிறந்த இசையமைப்பாளர் சிறந்த படத்தொகுப்பாளர் சிறந்த ஒளிப்பதிவாளர் சிறந்த கலை இயக்குனர் சிறந்த காஸ்டியூம் டிசைனர் என ஆறு பிரிவுகளில் 16வது ஆசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வனின் திரைப்படம் தகுதி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த ஆறு பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படக்குழு இந்த ஆறு பிரிவுகளில் எந்த பிரிவுகளுக்கு விருது கிடைக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News