Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் செய்த சாதனை - என்ன தெரியுமா?

தமிழகத்தில் விரைவாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது பொன்னியின் செல்வன்.

தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் செய்த சாதனை - என்ன தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  5 Oct 2022 12:43 PM GMT

தமிழகத்தில் விரைவாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது பொன்னியின் செல்வன்.




மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி என்கிற கிருஷ்ணமூர்த்தி எழுதி விற்பனையில் பெரும் சாதனை படைத்த 'பொன்னியின் செல்வன்' நூலை இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி என பலர் நடிப்பில் தயாராகி வெளியாகியுள்ளது.




'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இதுவரை தமிழ் சினிமா படைத்த சாதனைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் விரைவில் 100 கோடி வசூலை எட்டும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்' என்ற பெருமையும் சேர்த்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News