Kathir News
Begin typing your search above and press return to search.

வெளியானது பொன்னியின் செல்வனின் முதல் பாடல் - ரசிகர்களை ஈர்த்ததா?

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது.

வெளியானது பொன்னியின் செல்வனின் முதல் பாடல் - ரசிகர்களை ஈர்த்ததா?

Mohan RajBy : Mohan Raj

  |  1 Aug 2022 2:31 AM GMT

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது.




இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் படம் தற்பொழுது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இப்படத்தில் முதல் சிங்கிள் பாடல் நேற்று மாலை வெளியானது.




'பொன்னி நதி' என துவங்கும் பாடல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குரலில் உருவாகியுள்ளது, இந்த பாடல் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியானது சமயம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும், பகிரப்பட்டும் வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News