Kathir News
Begin typing your search above and press return to search.

விரைவில் மகேஷ்பாபுவுடன் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கால் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வரும் பூஜா ஹெக்டே மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

விரைவில் மகேஷ்பாபுவுடன் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே

Mohan RajBy : Mohan Raj

  |  22 Nov 2022 2:34 AM GMT

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கால் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வரும் பூஜா ஹெக்டே மீண்டும் நடிக்கவிருக்கிறார்.




தற்பொழுது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டேவுக்கு படப்பிடிப்பு தளத்தில் காலில் அடிபட்டு நரம்பு பாதித்து அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை எடுத்து வந்த புகைப்படங்கள் வெளியிட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.




அதில் விபத்துக்கு பிறகு நன்றாக தேறி வருவதாகவும் விரைவில் திரிவிக்கிரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் அவரது 28 வது படத்தில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story