Kathir News
Begin typing your search above and press return to search.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பெட்டியை தொலைத்துவிட்டு அலைந்த பூஜா ஹெக்டே

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே விலை உயர்ந்த ஆடைகள் உள்ள தனது சூட்கேசை தவற விட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பெட்டியை தொலைத்துவிட்டு அலைந்த பூஜா ஹெக்டே

Mohan RajBy : Mohan Raj

  |  22 May 2022 10:03 AM GMT

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே விலை உயர்ந்த ஆடைகள் உள்ள தனது சூட்கேசை தவற விட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.




பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் பல திரைப்பட நட்சத்திரங்கள் சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து மாதவன், ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் ஆகியோர் சென்றுள்ளனர்.




இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அப்பொழுது பார்வையாளர்களை கவரும் வகையில் ஆடை மற்றும் நகைகளை அணிந்து பங்கேற்ற பூஜாவிற்க்கு சில நொடிகளில் அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்தது அதாவது அவரது அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உடை விலை உயர்ந்த ஆடைகள் வைத்திருந்த பேட்டி ஒன்று மயமானது. இதைக் கண்டுபிடிப்பதற்காக காலை முதல் இரவு வரை அவரது சிகை அலங்கார நிபுணர் அலைந்து கொண்டே இருந்தாராம் ஆனாலும் கிடைக்கவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News