Begin typing your search above and press return to search.
ஜெயம் ராஜா இயக்கத்தில் பிரபுதேவா - எந்த படம் தெரியுமா?
இயக்குனர் ஜெயம் மோகன் ராஜா முதன் முறையாக பிரபுதேவா உடன் இணைந்துள்ளார்.
By : Mohan Raj
இயக்குனர் ஜெயம் மோகன் ராஜா முதன் முறையாக பிரபுதேவா உடன் இணைந்துள்ளார்.
தற்பொழுது இயக்குனர் மோகன் ராஜா சிரஞ்சீவியை வைத்து மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' என்ற படத்தின் ரீமேக்கை 'காட்பாதர்' என்ற பெயரில் இயக்கி வருகிறார் இப்படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் நடனம் ஒன்றை வடிவமைத்து கொடுத்துள்ளார் பிரபுதேவா.
படப்பிடிப்பில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாக உலா வருகிறது, இத்தனை ஆண்டுகளாக இயக்குனர் பயணத்தில் மோகன் ராஜா பிரபுதேவாவுடன் இணைவது இதுவே முதல் முறையாகும்.
Next Story