Kathir News
Begin typing your search above and press return to search.

2022'ல் சிறந்த அறிமுக நாயகனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரதீப் ரங்கநாதன்

2022 பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

2022ல் சிறந்த அறிமுக நாயகனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரதீப் ரங்கநாதன்

Mohan RajBy : Mohan Raj

  |  24 Dec 2022 10:53 AM GMT

2022 பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.





ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த 2019 வெளிவந்த 'கோமாளி' படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப், 2019ல் வெளியான இப்படத்தின் பெரிய வெற்றியைப் தொடர்ந்து அவர் இரண்டாவது படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் கதாநாயகனாக அறிமுகமானார்.





முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர் தற்பொழுது தெலுங்கிலும் படம் வெற்றி அடைந்ததால் தென்னிந்தியாவின் கடந்த 2022 ஆம் ஆண்டில் மக்களின் மனம் கவர்ந்த அறிமுக நாயகனாக உயர்ந்து விட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News