Kathir News
Begin typing your search above and press return to search.

ப்ரித்விராஜ்-நயன்தாரா இணையும் புதிய படம் துவக்கம் !

CINEMA NEWS.

ப்ரித்விராஜ்-நயன்தாரா இணையும் புதிய படம் துவக்கம் !

Mohan RajBy : Mohan Raj

  |  10 Sep 2021 6:30 AM GMT

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது.





ப்ரித்விராஜ் தயாரிப்பில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று விமரிசையாக நடந்தது. பிரேமம் படத்திற்கு பிறகு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடதக்கது.





இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் பிரித்விராஜ், நயன்தாரா இருவருமே கலந்து கொள்ளவில்லை என்றாலும் இதர படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News