Kathir News
Begin typing your search above and press return to search.

வெற்றிமாறன் தயாரிப்பில் பான்-இந்தியா படத்தில் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கும் படத்திற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் தயாரிப்பில் பான்-இந்தியா படத்தில் ராகவா லாரன்ஸ்

Mohan RajBy : Mohan Raj

  |  29 April 2022 11:30 AM GMT

ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கும் படத்திற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.




எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவர் வெற்றிமாறன் தரையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'அதிகாரம்' என்ற ஒரு பெயரில் படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்பொழுது அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





வெற்றிமாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் மேலும் 'அதிகாரம்' திரைப்படம் pan-india படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News