Kathir News
Begin typing your search above and press return to search.

பரபர ப்ரோமோஷனில் 'தி கிரே மேன்' ரூஸோ பிரதர்ஸ்

'தி கிரே மேன்' என்ற திரைப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக இந்தியாவுக்கு வருகின்றனர்.

பரபர ப்ரோமோஷனில் தி கிரே மேன் ரூஸோ பிரதர்ஸ்

Mohan RajBy : Mohan Raj

  |  12 July 2022 8:53 AM GMT

'தி கிரே மேன்' என்ற திரைப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக இந்தியாவுக்கு வருகின்றனர்.





தமிழ் சினிமாவின் முன்னோடி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்கும் 'தி கிரேமென்' திரைப்படம் இந்த மாதம் ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.



இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது அதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டே பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார், இந்த நிலையில் மேலும் படத்தை பிரமோஷன் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளார்கள். இது குறித்து படத்தின் இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு தங்கள் இந்தியா வருவதை பற்றி அறிவித்துள்ளார்கள். மும்பையில் நடைபெறும் பிரிமியர் காட்சி மற்றும் பத்தியாளர் சந்திப்பில் தனுஷ் மற்றும் ரூஸோ பிரதர்ஸ் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News