Kathir News
Begin typing your search above and press return to search.

இணையும் 'ரவுடி பேபி' கூட்டணி !

Cinema News.

இணையும் ரவுடி பேபி கூட்டணி !

Mohan RajBy : Mohan Raj

  |  21 Sep 2021 10:15 AM GMT

மிகப்பெரிய வெற்றி கூட்டணியான 'ரவுடி பேபி' கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.





சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 44-வது படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவகர் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.




இப்படத்தில் நடிகர் ஜானி இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே மாபெரும் ஹிட் பாடலான ரவுடி பேபியில் தனுஷுடன் இணைந்து பணியாற்றியவர். நடிகர் தனுஷ் மற்றும் ஜானி இணைந்து பணியாற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News