Kathir News
Begin typing your search above and press return to search.

வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் !

Cinema News.

வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் !

Mohan RajBy : Mohan Raj

  |  19 Aug 2021 10:15 AM GMT

இயக்குனர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு உக்ரைனில் நிறைவடைந்துள்ளது.





இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்'. இதன் படப்பிடிப்பு கொரோனோ காரணமாக தடைபட்டிருந்தது. இரண்டாம் அலைக்கு பின் மீண்டும் உக்ரைனில் துவங்கி படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்துள்ளது.





இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதனையடுத்து பின்னணி வேலைகள் முடிவடைந்த பின்னர் அக்டோபர் 13 தேதி வெளியாகுமா அல்லது தள்ளிப்போகுமா என தெரியவரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News