Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த பாடலை வெளியிட தயாராகும் ஆர்.ஆர்.ஆர் படக்குழு !

RRR Update.

அடுத்த பாடலை வெளியிட தயாராகும் ஆர்.ஆர்.ஆர் படக்குழு !

Mohan RajBy : Mohan Raj

  |  12 Sep 2021 7:15 AM GMT

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாவது பாடலாக அடுத்த வாரத்தில் வெளியாகிறது.





ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியாபட், அஜய்தேவ்கன், சமுத்திரகனி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலை கடந்த மாதத்தில் வெளியிட்டனர். அப்பாடலின் தமிழ்ப்பதிப்பினை அனிருத் பாடியிருந்தார்.





ராம்சரண்-அலியாபட் நடித்துள்ள அந்த பாடல் மாண்டேஜ் பாடலாக ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News