Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனோ'வால் தள்ளிப்போகும் ஆர்.ஆர்.ஆர் வெளியீடு - எப்போது திரைக்கு வரும்?

Cinema News.

கொரோனோவால் தள்ளிப்போகும் ஆர்.ஆர்.ஆர் வெளியீடு - எப்போது திரைக்கு வரும்?

Mohan RajBy : Mohan Raj

  |  21 Aug 2021 9:45 AM GMT

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீடு அடுத்த 2022'ம் ஆண்டிற்கு தள்ளிப்போகிறது.





இயக்குனர் ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இதில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் என இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 23'ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.





இந்நிலையில் கொரோனோ ஊரடங்கு இந்திய அளவில் பல மாநிலங்களில் முடிவடையாமல் இருப்பதாலும், திரையரங்குகள் பல திறக்கப்படாமல் இருப்பதாலும் இப்படத்தின் வெளியீட்டை வரும் 2022'ம் ஆண்டு கோடை விடுமுறையில் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News