Kathir News
Begin typing your search above and press return to search.

இறுதி கட்ட படப்பிடிப்பில் உக்ரைனில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர்.

இறுதிகட்டத்தில் உக்ரனில் பரபரப்பாக நடந்துவரும் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு.

இறுதி கட்ட படப்பிடிப்பில் உக்ரைனில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர்.

Mohan RajBy : Mohan Raj

  |  3 Aug 2021 10:58 AM GMT

இறுதிகட்டத்தில் உக்ரனில் பரபரப்பாக நடந்துவரும் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு.





இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இணையும் தென்னிந்தியாவின் பிரம்மாண்ட படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தின் வெளியீடு வரும் அக்டோபர் 13ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது.





படக்குழுவினர் இரு தினங்களுக்கு முன்பு உக்ரைன் புறப்பட்டுச் சென்றனர். அங்கு இன்று முதல் அடுத்த பத்து நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சியை அங்கு படமாக்க இயக்குனர் ராஜமவுலி திட்டமிட்டுள்ளாராம் இத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் எனவும் அதன் பிறகு பின்னணி வேலைகள் மட்டுமே எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News