Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்.ஆர்.ஆர், தி காஷ்மீர் பைல்ஸ், காந்தாரா - 95வது ஆஸ்கார் விருது பட்டியலில் சேர்ந்த இந்திய படங்கள்

2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கார் விருதுகளின் 301 சிறந்த படத்திற்கான பரிசீலைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர், தி காஷ்மீர் பைல்ஸ், காந்தாரா - 95வது ஆஸ்கார் விருது பட்டியலில் சேர்ந்த இந்திய படங்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  11 Jan 2023 10:43 AM GMT

2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கார் விருதுகளின் 301 சிறந்த படத்திற்கான பரிசீலைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் 10 படங்கள் இடம்பெற்றுள்ளன.




ஆர்.ஆர்.ஆர், கங்குபாய் கத்தியவாடி, தி காஷ்மீர் பைல்ஸ், காந்தாரா, இரவின் நிழல், தி. செல்லோ ஷோ, மீ வசந்த்ராவ், தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த்ரோனா, ராக்கெட்டில் போன்ற படங்கள் 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படங்கள் ஆகும்.




இரவின் நிழல் படமும் இந்த பட்டியலில் இருப்பதை நடிகர் பார்த்திபன் மேற்கோள் காட்டி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News