Kathir News
Begin typing your search above and press return to search.

மதமாற்றும் கும்பலை கதறவிடும் ருத்ரதாண்டவம் படத்தின் அடுத்த காட்சி!

திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ருத்ரதாண்டவம் ஆகும். இப்படத்தில் பிசிஆர் சட்டம் மற்றும் மதமாற்றும் கும்பல்களை தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ராதாரவி, மனோபாலா உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறது.

மதமாற்றும் கும்பலை கதறவிடும் ருத்ரதாண்டவம் படத்தின் அடுத்த காட்சி!

ThangaveluBy : Thangavelu

  |  29 Sep 2021 9:43 AM GMT

திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ருத்ரதாண்டவம் ஆகும். இப்படத்தில் பிசிஆர் சட்டம் மற்றும் மதமாற்றும் கும்பல்களை தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ராதாரவி, மனோபாலா உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறது.

இதனிடையே ருத்ரதாண்டவத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தப்படுவது வெளியாகிருந்தது.


இந்நிலையில், மீண்டும் அடுத்த காட்சியை ருத்ரதாண்டவம் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களை மூலை சலவை செய்து அவர்களை பிரார்த்தனை கூடத்திற்கு வரவைத்து, அவர்களிடம் மதமாற்றும் வேலைகள் நடைபெறுகிறது மட்டுமின்றி அவர்களிடத்தில் காணிக்கையும் தாராளமாக கொடுங்கள் என்று மனோபாலா கூறுவார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காட்சிகளை பார்த்து மதமாற்றும் கும்பல்கள் சமூக வலைதளங்களில் போலியான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: FBwatch


Next Story
கதிர் தொகுப்பு
Trending News