Kathir News
Begin typing your search above and press return to search.

சிகிச்சையில் சமந்தா - அவருக்கு ஏற்பட்ட நோய் என்ன?

நடிகை சமந்தா தசை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

சிகிச்சையில் சமந்தா - அவருக்கு ஏற்பட்ட நோய் என்ன?
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 Oct 2022 1:18 PM GMT

நடிகை சமந்தா தசை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.




'மையோசைடிஸ்' எனப்படும் தசை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு அமர்ந்திருப்பது போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்ட அவர் சில மாதங்களுக்கு முன்பு 'மையோசைட்டிஸ்' எனும் தசை பாதிப்பு நோய் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.




விரைவில் முழுமையாக குணமடைந்த பின் இதனை தெரிவிக்க நினைத்த நிலையில் அந்த தசை பாதிப்பு நோய் குணமடைய கூடுதல் காலம் எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News