Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய்க்கு வில்லியாகும் சமந்தா - விஜய் 67 அப்டேட்

விஜயின் 67வது படத்தில் விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விஜய்க்கு வில்லியாகும் சமந்தா - விஜய் 67 அப்டேட்

Mohan RajBy : Mohan Raj

  |  19 July 2022 11:28 AM GMT

விஜயின் 67வது படத்தில் விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.




தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்த படியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார், இன்னும் பெயிரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தெரிகிறது.




மேலும் இப்படத்தில் சமந்தா விஜய் கதாபாத்திரத்திற்கு வில்லியாக நடிப்பார் என தகவல்கள் கிடைத்துள்ளன, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு சார்பில் விரைவில் வெளியிடப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News