Kathir News
Begin typing your search above and press return to search.

இணையத்தை கலக்கும் சமந்தாவின் 'யசோதா'

வாடகைத்தாய் பற்றிய மோசடி கதையில் சமந்தா நடிக்கும் 'யசோதா' படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தை கலக்கும் சமந்தாவின் யசோதா

Mohan RajBy : Mohan Raj

  |  28 Oct 2022 1:44 PM GMT

வாடகைத்தாய் பற்றிய மோசடி கதையில் சமந்தா நடிக்கும் 'யசோதா' படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




சமந்தாவின் நடிப்பில் அடுத்த வெளிவரவிற்கும் திரைப்படம் 'யசோதா', தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில் அனைத்து மொழி படமாக உருவாகி வருகிறது.




சிவலிங்கா கிருஷ்ணா தயாரிப்பில் இந்த படத்தை ஹரி, ஹரிஷ் இரட்டையர்கள் இயக்கி உள்ளார், மணிஷர்மா இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் டீசரில் வாடகை தாய் மோசடி தொடர்பான கதை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் வாடகை தாய் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இணையத்தில் இப்படத்தின் டீசர் இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News