Kathir News
Begin typing your search above and press return to search.

'விக்ரம்'மில் ஷிவானி - உறுதிசெய்த கேரவன் புகைப்படம் !

Cinema News.

விக்ரம்மில் ஷிவானி - உறுதிசெய்த கேரவன் புகைப்படம் !

Mohan RajBy : Mohan Raj

  |  6 Sep 2021 2:30 AM GMT

'விக்ரம்' படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் நடிகை ஷிவானி.





கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி. இவர் விஜய் சேதுபதி ஜோடியாக 'விக்ரம்' படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதனை உறுதிபடுத்தாமல் இருந்த ஷிவானி தற்பொழுது இதனை உறுதிபடுத்தியுள்ளார்.





சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய ஷிவானியிடம் ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கேரவனில் தனது பெயர் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News