Kathir News
Begin typing your search above and press return to search.

தளபதி 67 பற்றி லோகேஷ் கனகராஜ் கூறிய அதிர்ச்சி தகவல்

'தளபதி 67' படத்தின் அறிவிப்பு தாமதமாக வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 67 பற்றி லோகேஷ் கனகராஜ் கூறிய அதிர்ச்சி தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  3 Aug 2022 1:44 PM GMT

'தளபதி 67' படத்தின் அறிவிப்பு தாமதமாக வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




தற்பொழுது விஜய் நடித்து வரும் 'வாரிசு' படம் முடிந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் புதிய படம் ஒன்று நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு குறித்து ஏதேனும் தகவல்கள் வருமா ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 'விஜய் 67' படத்தை பற்றி கேட்காதீர்கள் என இயக்குனர் லோகேஷ் கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ரசிகர்களிடம் 'தளபதி 67' படத்தை தவிர எது வேண்டுமானாலும் கேளுங்கள் அதன் அறிவிப்பு தாமதமாகும்' என கூறியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News