Kathir News
Begin typing your search above and press return to search.

வெளியானது சைரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளியானது சைரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
X

KarthigaBy : Karthiga

  |  10 Sept 2023 11:30 AM IST

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் சைரன்.ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், கிரைம், திரில்லர் ஜானரில் உருவாகும் சைரன் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.


மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜெயிலர் படத்தித்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சைரன் படத்தின் அப்டேட் ஜெயம்ரவி பிறந்த நாளான இன்று வெளியாகும் எனப்பட குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது .இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி நேற்றைய வெளி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.


SOURCE :DINAKARAN

Next Story
கதிர் தொகுப்பு
Trending News