Kathir News
Begin typing your search above and press return to search.

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன் வைரல் புகைப்படம்..!

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன் வைரல் புகைப்படம்..!

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன் வைரல் புகைப்படம்..!
X

Amritha JBy : Amritha J

  |  17 Feb 2021 11:58 PM IST

தமிழ் திரையுலகில் எங்கள் வீட்டுப்பிள்ளை என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அவருடைய பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் 'டான்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அப்படக் குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் என இரண்டு படங்கள் வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் 'டான்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது இவருடைய 19-ஆவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் புரொக்டசனும்,லைக்கா புரொடக்சன்ஸனும் இணைந்து தயாரித்து வரும் டான் படத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி 2 முதல் நடைபெற்று வருகிறது.மேலும் #HBDPrinceSivaKarthikeyan என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News