Begin typing your search above and press return to search.
விஷாலுக்கு வில்லனாக மாறிய எஸ்.ஜே.சூர்யா
விஷால் நடிக்கும் புதிய படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.

By :
விஷால் நடிக்கும் புதிய படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
இப்படத்திம் நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, அடுத்த வாரத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Next Story