Kathir News
Begin typing your search above and press return to search.

'ஜவான்' டைட்டில் டீசரும் காப்பியா - அப்போ படம்?

நேற்று வெளியான 'ஜவான்' டைட்டில் டீஸர் அப்படியே 'விக்ரம்' டைட்டில் டீசரை போல் இருப்பதாக சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜவான் டைட்டில் டீசரும் காப்பியா - அப்போ படம்?

Mohan RajBy : Mohan Raj

  |  4 Jun 2022 8:30 AM GMT

நேற்று வெளியான 'ஜவான்' டைட்டில் டீஸர் அப்படியே 'விக்ரம்' டைட்டில் டீசரை போல் இருப்பதாக சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் அட்லி, இவர் தற்போது ஷாருக்கானை வைத்துக் ஹிந்தி மற்றும் தமிழ் என ஐந்து மொழிகளில் 'ஜவான்' என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதன் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில் ஆயுதங்களைத் தயார் செய்து ஷாருக்கான் ரெடி ஆவது போல் ஒரு சிறு காட்சியை வைத்திருப்பார் அட்லி.





இதேபோல்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்தின் டைட்டில் டீஸருக்கும் ஆயுதங்களை தயார் செய்து 'ஆரம்பிக்கலாமா' என கமல் கேட்பது போல் காட்சி அமைத்திருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே அட்லி என்றால் மற்றவர்களின் கதை மற்றும் காட்சிகளை காப்பியடித்து படம் செய்கிறார் என தகவல்கள் சமூக வலைதள வாசிகள் நிலையில் மத்தியில் பரவி வந்த நிலையில் தற்போது ஜவான் பட டைட்டில் டீஸரிலும் இதே கையாண்டுள்ளார் என இணையதள வாசிகள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News