Kathir News
Begin typing your search above and press return to search.

டில்லி அரசின் தூதுவராக நடிகர் சோனுசூட் !

Cinema Update.

டில்லி அரசின் தூதுவராக நடிகர் சோனுசூட் !

Mohan RajBy : Mohan Raj

  |  29 Aug 2021 9:30 AM GMT

டெல்லி அரசின் தூதுவராக நடிகர் சோனுசூட்.





சினிமாவில் ஆரம்ப காலங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சோனுசூட். கொரோனோ காலத்தில் நிறைய பேருக்கு உதவி செய்ததன் மூலம் பலரின் அபிமான நட்சத்திரம் ஆனார். இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சோனு சூட்டை தங்கள் அரசு புதிதாக கல்வி தொடர்பாக துவக்கியுள்ள திட்டத்திற்கு தூதராக நியமித்துள்ளார்.





இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, "கடந்த ஒரு வருடமாக கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்போது, தான் கல்விக்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்கிற ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டது. தற்போது கிடைத்துள்ள இந்த பொறுப்பு, மாணவர்களிடம் இன்னும் மிக நெருக்கமாக செல்லவும் அவர்கள் தேவையறிந்து உதவவும் பயன்படும்" எனக் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News