Kathir News
Begin typing your search above and press return to search.

அஜித் 61 வெளியீடு எப்போ தெரியுமா?

அஜித் 61 படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் 61 வெளியீடு எப்போ தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  25 Jun 2022 7:07 AM GMT

அஜித் 61 படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் 61 படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அஜித் ஓய்வு நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் தீபாவளிக்குள் படத்தை முடிக்க இயலாது என்பதால் தீபாவளிக்கு வெளியிட வாய்ப்பு இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, அவ்வாறு படம் தள்ளிப் போகும் பட்சத்தில் பொங்கலுக்கு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News