Kathir News
Begin typing your search above and press return to search.

சுதா கொங்கரா'வின் மெகா படம் - என்ன அது?

சுதா கொங்கரா அடுத்த பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கராவின் மெகா படம் - என்ன அது?

Mohan RajBy : Mohan Raj

  |  26 July 2022 5:19 AM GMT

சுதா கொங்கரா அடுத்த பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.




தமிழில் துரோகி, இறுதிச்சுற்று, சுரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா இவர் தற்பொழுது தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சுரரைப் போற்று ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிக்க இயக்கி வருகிறார், இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு வைத்து ஒரு படம் இயக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




ஆனா சுதா தரப்பு இது குறித்து மறுத்துள்ளது. இது குறித்து சுதா கொங்கரா கூறுகையில் சூர்யாவுடன் தான் எனது அடுத்த படம் முடிவு செய்யப்பட்டது. அதற்கு கே.ஜி.எப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோமேபெல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன் என அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News