Kathir News
Begin typing your search above and press return to search.

சுதா'வின் இயக்கத்தில் மாறுபட்ட கதையில் மீணடும் சூர்யா !

Kollywood News.

சுதாவின் இயக்கத்தில் மாறுபட்ட கதையில் மீணடும் சூர்யா !

Mohan RajBy : Mohan Raj

  |  9 Sep 2021 10:00 AM GMT

சூர்யா'வுடன் மீண்டும் இயக்குனர் சுதா கொங்கரா இணைகிறார்.





சமீப காலமாக நடிகர் சூர்யாவின் படங்கள் அதிகளவு வெற்றி பெறவில்லை! இயக்குனர் ஹரியுடன் கைகோர்த்த சிங்கம் 3'ம் தோல்வியை தழுவியது. இந்தநிலையில் தான் இயக்குனர் சுதா கொங்கராவுடன் நடிகர் சூர்யா கை கோர்த்த படம்தான் சூரரைப்போற்று. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி சூர்யா'விற்கு நம்பிக்கையை அளித்தது. இந்த நம்பிக்கையில் மீண்டும் இயக்குனர் சுதா கொங்கராவுடன் இணைய உள்ளார்.





சூர்யாவை வைத்து இன்னொரு படத்தை இயக்க அவரிடத்தில் கதை சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் சுதா. இதனையடுத்து பாண்டிராஜ், வெற்றிமாறனின் படங்களுக்கு பிறகு மீண்டும் சுதாவின் இயக்கதில் நடிக்கிறார் சூர்யா.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News