Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகார்த்திகேயனின் 'அயலான்' வெளியீடு பற்றிய சூப்பர் தகவல்

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படத்தின் வெளியீடு எப்போது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே நிலையில் அதற்கான தகவல் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் அயலான் வெளியீடு பற்றிய சூப்பர் தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  21 May 2022 2:15 AM GMT

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படத்தின் வெளியீடு எப்போது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே நிலவி வரும் நிலையில் அதற்கான தகவல் கிடைத்துள்ளது.



இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், ஏற்கனவே இன்று நேற்று நாளை படத்தை இயக்கி ரவிக்குமார் இயக்கத்தில் 'அயலான்' என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். சிவகார்த்திகேயன் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.




இந்நிலையில் 'டாக்டர்', 'டான்' என தொடர்ந்து வெற்றி படங்களை வெற்றிப்படமாக கொடுத்த சிவகார்த்திகேயனின் 'அயலான்' படம் எப்போது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதால் அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன இந்த ஆண்டு டிசம்பரில் 'அயலான்' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News