Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஸ்டாரின் 170'வது படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் ?

Cinema News.

சூப்பர் ஸ்டாரின் 170வது படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் ?

Mohan RajBy : Mohan Raj

  |  10 Sep 2021 4:30 AM GMT

சூப்பர் ஸ்டாரின் 170'வது படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.





இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' படம் முற்றிலும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனையடுத்து அடுத்த 170'வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற ஆர்வர் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்தது.





இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க போகிறார் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், 170'வது படத்தை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், தேசிய விருது பெற்ற நடிகருமான தனுஷ் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News