Kathir News
Begin typing your search above and press return to search.

கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் 43 வது படம்- அட ஹீரோயின் இவரா?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சூர்யாவின் அடுத்த படமான நாற்பத்தி மூன்றாவது படத்தில் 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நடிகை அவருடன் இணைய உள்ளார்.

கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் 43 வது படம்- அட ஹீரோயின் இவரா?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

KarthigaBy : Karthiga

  |  8 Sep 2023 6:00 PM GMT

நடிகர் சூர்யா தனது 43 வது படத்தில் இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைகிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய சூரரைப் போற்றி திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாகவும் சூர்யாவிற்கு தேசிய அளவில் விருது வாங்கி தந்த திரைப்படமாகவும் அமைந்தது.


இந்நிலையில் இப்படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்ற போது நஸ்ரியா ஃபகத் பாஸில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நஸ்ரியா தமிழில் சூர்யாவுடன் இணைகிறார். ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.


SOURCE:Pinkvilla.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News