Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியீடு!

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியீடு!

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியீடு!
X

Amritha JBy : Amritha J

  |  22 Feb 2021 10:17 PM IST

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து தற்போது தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்போது இவர் நடித்த ஜகமே தந்திரம் படம் OTT-யில் வெளியாகும் என்று செய்திகள் வந்த நிலையில் இதனை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.


இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்றும்,இந்த படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் காமெடிகள் நிறைந்த ஆக்ஷன் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இப்படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழுவினர் தனுஷ் ஆகியோர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தயாரிப்பாளரின் முடிவால் OTT-யில் வெளியாக உள்ளது. இச்செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News