Kathir News
Begin typing your search above and press return to search.

தல அஜித்தின் மிரட்டலான லேட்டஸ்ட் புகைப்படம் !

தல அஜித்தின் மிரட்டலான  லேட்டஸ்ட் புகைப்படம் !

DhivakarBy : Dhivakar

  |  21 Oct 2021 12:12 PM GMT

நடிகர் அஜித் பற்றி எந்த ஒரு சமீபத்திய தகவல் என்றாலும் பேசு பொருளாகிவிடும். அந்த வகையில் அவர் வாகா இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருந்தது.

மேலும் தற்போது Ranthambore National Park-ல் தல அஜித் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News