Kathir News
Begin typing your search above and press return to search.

தல-தளபதி டெல்லியில் சந்திக்கிறார்களா ?

Cinema News

தல-தளபதி டெல்லியில் சந்திக்கிறார்களா ?

Mohan RajBy : Mohan Raj

  |  21 Sep 2021 11:00 AM GMT

அஜித், விஜய் இருவரும் டெல்லியில் சந்திக்கிறார்களா என ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





தற்கால தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தற்பொழுது டெல்லியில் முகாமிட்டுள்ளனர், ஓய்வு நேரத்தில் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்றிருக்கிறார் அஜித். இதன் புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது. மேலும் பீஸ்ட் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய்யும் டெல்லிக்கு சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் விஜய் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.





இந்நிலையில் இருவரும் நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பார்களா என்ற ஆர்வம் இரு தரப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News