Kathir News
Begin typing your search above and press return to search.

வாரிசு படம் என்னை அழவைத்து - உடைத்து பேசிய இசையமைப்பாளர் தமன்

நடிகர் விஜய், ராஸ்மிகா மந்தனா மற்றும் பல நடிப்பில் வம்சி பள்ளி இயக்கத்தில் வெளியாகிற வாரிசு படத்திற்கு இசையமைத்தவர் தமன்.

வாரிசு படம் என்னை அழவைத்து - உடைத்து பேசிய இசையமைப்பாளர் தமன்

Mohan RajBy : Mohan Raj

  |  11 Jan 2023 10:56 AM GMT

நடிகர் விஜய், ராஸ்மிகா மந்தனா மற்றும் பல நடிப்பில் வம்சி பள்ளி இயக்கத்தில் வெளியாகிற வாரிசு படத்திற்கு இசையமைத்தவர் தமன். தமிழை விட தெலுங்கில் முன்னணி இடத்தில் தமன் பிடித்துவிட்டார். ஆனால் தமிழில் இன்னும் அந்த இடத்தை பிடிக்காமல் இருக்கிறார். தமிழில் அந்த இடத்தை வாரிசு படத்திற்குப் பிறகு கிடைக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வாரிசு படத்திற்காக உறுதுணையாக இருந்து உழைத்த ஒவ்வொருவருக்கும் தற்போது தனது நன்றியை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார் இசையமைப்பாளர் தமன். இந்நிலையில் வாரிசு படம் இன்று வெளியானது.




இதைத்தொடர்ந்து அண்ணா, விஜய் அண்ணா... டியர் அண்ணா, எமோஷனல் காட்சிகளை பார்க்கும்போது எனது இதயத்தில் இருந்து அழுதேன், கண்ணீர் மிகவும் மதிப்பானது வாரிசு படம் எனது குடும்பம் அண்ணா, எனது இதயத்திற்கு நெருக்கமானது இப்படி ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி டியர் அண்ணா 'லவ் யூ' என அண்ணா அண்ணா என விஜய்க்கு தனது நன்றியை மகிழ்வுடன் பதிவிட்டுள்ளார். மேலும், பிளாக்பஸ்டர் 'வாரிசு' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News