Kathir News
Begin typing your search above and press return to search.

ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய தூதரான நடிகை!

ஜப்பான் விளம்பர நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நடிகை தமன்னா.

ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய தூதரான நடிகை!
X

KarthigaBy : Karthiga

  |  14 Oct 2023 10:30 AM IST

கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கில் முன்முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது ஹிந்தியிலும், வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் ரஜினி உடன் இவர் நடித்த ‛ஜெயிலர்' படம் ஹிட்டானது. அதிலும் அவர் ஆடிய ‛காவாலா' பாடல் உலகம் முழுக்க பிரபலமானது..


ஏற்கனவே பல்வேறு விளம்பரங்களிலும், சில நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார் தமன்னா.இப்போது ஜப்பானின் அழகு சாதன நிறுவனமான ஷிஷீடோவின் இந்திய விளம்பர தூதராகி உள்ளார். இந்த நிறுவனத்திற்குதூதரான முதல் இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :Dinamalar.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News