Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் மிக பிரமாண்டமாய் இணையும் ஆர்.ஆர்.ஆர் கூட்டணி

மாபெரும் வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

மீண்டும் மிக பிரமாண்டமாய் இணையும் ஆர்.ஆர்.ஆர் கூட்டணி

Mohan RajBy : Mohan Raj

  |  25 Jun 2022 7:05 AM GMT

மாபெரும் வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.




இந்திய சினிமாவில் எதுவரை மாபெரும் மசூலை வாரிக்குவித்த படம் என்ற பெருமையை தக்க வைத்துள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் கூட்டணியாகிய ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் மீண்டும் இணை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




ஒரு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் இது குறித்த திட்டத்தை துவக்கியுள்ளார், ராஜமவுலி, மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கி அது வெளியான பிறகு மீண்டும் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ராஜாமௌலி இணையும் மிக பிரம்மாண்டமாக வேறு ஒரு படைப்பை பான் இந்திய படமாக தர தெலுங்கு திரையுலகம் தயாராகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News