Kathir News
Begin typing your search above and press return to search.

'திருச்சிற்றம்பலம்' படத்தின் கதாபாத்திரங்களை வெளியிட துவங்கினார் தனுஷ்

'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகி ராஷி கண்ணா கேரக்டர் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரங்களை வெளியிட துவங்கினார் தனுஷ்

Mohan RajBy : Mohan Raj

  |  10 Jun 2022 5:42 AM GMT

'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகி ராஷி கண்ணா கேரக்டர் வெளியிடப்பட்டுள்ளது.




இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யாமேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'திருச்சிற்றம்பலம்', அனிருத் இசையமைக்கும் இப்படம் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28'ம் தேதி வெளியிடப்படுகிறது.




இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களையும் ஒவ்வொன்றாக வெளியிடும் பணியை தனுஷ் துவங்கியுள்ளார். அதன்படி ராஷி கண்ணா அனுஷா என்கின்ற பள்ளித்தோழி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தனுஷ் போஸ்டர் வெளியிட்டுள்ளார். மேலும் வரும் நாட்களில் மற்ற கதாபாத்திரங்களை வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News