Kathir News
Begin typing your search above and press return to search.

இணையதளங்களில் உலா வரும் துணிவு, வாரிசு படங்கள் - படக்குழுவினர் கவலை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின.

இணையதளங்களில் உலா வரும் துணிவு, வாரிசு படங்கள் - படக்குழுவினர் கவலை

Mohan RajBy : Mohan Raj

  |  13 Jan 2023 1:14 AM GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின. வெளியானது முதல் நள்ளிரவு காட்சி, அதிகாலை காட்சி என இருதரப்பு ரசிகர்களின் ஆட்டம் பாட்டத்துடன் திரையிடப்பட்டன.




சிறு சிறு மோதல்கள் சில இடங்களில் நடந்தன. குறிப்பாக சென்னையில் ஒரு தியேட்டரில் முதல் வெடித்தது அதில் இளைஞர் ஒருவர் லாரியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.




இந்நிலையில் நீதிமன்றம் இணையதளங்களில் இந்த இரண்டு படங்களையும் வெளியிட தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி தமிழகத்தில் தியேட்டரில் படம் வெளியான சில மணி நேரங்களில் இரண்டு படங்களும் இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை படக்குழுவினருக்கு ஏற்படுத்தி உள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News