Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் துவங்கும் இரண்டாம் கட்ட 'தளபதி 66' படப்பிடிப்பு

விஜய் நடிக்கும் 'தளபதி 66' அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

சென்னையில் துவங்கும் இரண்டாம் கட்ட தளபதி 66 படப்பிடிப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  2 Jun 2022 7:15 AM GMT

விஜய் நடிக்கும் 'தளபதி 66' அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.




தில் ராஜு தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தளபதி 66' இப்படத்தில் விஜய்க்கு, ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.




ஹைதராபாத்தில் சமீபத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் படமாக்கப்பட உள்ளது. அடுத்த வார இறுதியில் சென்னையில் துவங்கவிருக்கும் படப்பிடிப்பில் விஜய், ரஷ்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட உள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News