பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேற போகும் நபர்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேற போகும் நபர்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
By : Amritha J
தமிழ் பிக்பாஸ் 60 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் வகையில் இரணமடு பிரச்சினைகளும், வாக்குவாதங்களும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் இரண்டு எவிக்க்ஷன் என்று கூறினார். இதைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிக்பாஸ் போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தவகையில் நேற்றைய நிலையில் 8-போட்டியாளர்களில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ரமேஷ் வெளியேறியதை அடுத்து அர்ச்சனா குழுவினர் கதறி அழுததை பார்த்தோம்.மேலும் இன்றைய நிலையில் நிஷா வெளியேற்றப்படுவார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் இன்றைய ப்ரோமோவில் அர்ச்சனா மைக்கை கலட்டி வைத்திருப்பதை சுட்டி காட்டி இருக்கிறார் வகையில் அதற்கு அர்ச்சனா ஏதோ சொல்லி சமாளிப்பது போல ப்ரோமோ முடிந்தது
.
இன்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று ரசிகர்கள் அவர்களது கமன்ட்களை தெரிவித்து வருகின்றனர்.மொத்தத்தில் இன்று அர்ச்சனா மற்றும் அவரது குரூப்பை வச்சி செய்கிறார் என்பது தெரியவருகிறது.