Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் சிம்புக்கு விதித்த ரெட் கார்டை நீக்கிய தயாரிப்பாளர் சங்கம் !

நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்புக்கு விதித்த ரெட் கார்டை நீக்கிய தயாரிப்பாளர் சங்கம் !

ThangaveluBy : Thangavelu

  |  26 Aug 2021 4:45 AM GMT

நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

சிம்புவால் 4 தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை சிம்புவின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க கூடாது என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக பெப்சி அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. அது மட்டுமின்றி வெந்து தணிந்தது காடு படத்திற்கு தொழிலாளர் சம்மேளனம் ஒத்துழைப்பு அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:The News Minute

https://www.puthiyathalaimurai.com/newsview/113884/The-red-card-imposed-on-actor-Simbu-has-been-removed-

Next Story
கதிர் தொகுப்பு
Trending News