Kathir News
Begin typing your search above and press return to search.

'விக்ரம்' படத்தால் தள்ளிப்போன நிவின்பாலியின் 'துறமுகம்'

நிவின்பாலியின் 'துறமுகம்' படம் வெளியீடு ஒரு வாரம் தள்ளி போய் உள்ளது.

விக்ரம் படத்தால் தள்ளிப்போன நிவின்பாலியின் துறமுகம்

Mohan RajBy : Mohan Raj

  |  1 Jun 2022 1:45 PM GMT

நிவின்பாலியின் 'துறமுகம்' படம் வெளியீடு ஒரு வாரம் தள்ளி போய் உள்ளது.




கொரோனா முதல் அழைக்கு முன்பாகவே நிவின்பாலி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'துறமுகம்', கம்மட்டிபாடம் படத்தை இயக்கிய ராஜிவ் ரவி தான் இப்படத்தின் இயக்குனர். கடந்த வாரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் ஜூன் 3'ஆம் தேதி இப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி நடித்த 'விக்ரம்' திரைப்படம் ஜூன் 3ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டதால் விக்ரம் படத்திற்காக நிவின் பாலியின் 'துறமுகம்' திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகதகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் ஒரு வரம் கழித்து ஜூன் 10ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News